tag:blogger.com,1999:blog-7530404.post116791153218489428..comments2022-03-31T05:01:22.404-07:00Comments on எழுதுகோல் ஆயுதம்: சதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்Abu Umarhttp://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7530404.post-1168780597901277592007-01-14T05:16:00.000-08:002007-01-14T05:16:00.000-08:00சதாமிடம் சமையல்காரராக இருந்த தமிழரின் பேட்டி இவ்வா...சதாமிடம் சமையல்காரராக இருந்த தமிழரின் பேட்டி இவ்வார குமுதத்தில்::

‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!

சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1167939865325137662007-01-04T11:44:00.000-08:002007-01-04T11:44:00.000-08:00//அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாம...//அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை "அசத்" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன.//

உண்மையான வரிகள்!

மொபைல் போனில் பதிவான சதாம் ஹூசைன் கொலை செய்யப்படும் காட்சியைப் பலர் பலவாறு சித்தரித்தாலும், நொடிப்பொழுதில் தான் மரணத்தைத் தழுவ இருக்கிறோம் என்ற உண்மை உறைக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனிடம் அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1167937422797975572007-01-04T11:03:00.000-08:002007-01-04T11:03:00.000-08:00//(சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வ...//(சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).//
தெரியப்படுத்தியதற்கு நன்றி.

//இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.//
உண்மை.

//மக்கள் மனதில் சிங்கமென உயர்ந்து நிற்கிறார் சதாம்.//
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்ததை சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1167922381998068442007-01-04T06:53:00.000-08:002007-01-04T06:53:00.000-08:00உங்களுடைய கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்.சதாம...உங்களுடைய கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்.

சதாமின் மரணம் இந்தியாவில் உள்ள எல்லோரையும் சற்று பாதித்ததுரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1167921659265292332007-01-04T06:40:00.000-08:002007-01-04T06:40:00.000-08:00//வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று க...//வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய "முக்ததா முக்ததா" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் "ஹிய ஹாய் அல் மர்ஜலா" ("இதுதான் உங்கள் வீரமா?") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.//

நெருங்கி வந்துவிட்ட சாவைக் மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1167915971482250232007-01-04T05:06:00.000-08:002007-01-04T05:06:00.000-08:00இப்பதிவை பா.ராவுக்கும் குமுதம்-ரிப்போர்ட்டருக்கும்...இப்பதிவை பா.ராவுக்கும் குமுதம்-ரிப்போர்ட்டருக்கும் அனுப்பிவையுங்கள் சார்.

ஜூ.வியிலும், நம் சக வலைப்பதிவரான 'ஜென்ராம்' ஒரு சிறப்பான கட்டுரை எழுதியிருக்கிறார்.
http://stationbench.blogspot.com/2007/01/blog-post_04.html

சிலவரிகள்.
"அமெரிக்க, ஆங்கிலக் கூட்டுப்படையின் ஆக்கிரமிப்பின்போது இருப்பதைவிட சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்ததாக 90 சதவிகித வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.com