tag:blogger.com,1999:blog-7530404.post112226549016238065..comments2022-03-31T05:01:22.404-07:00Comments on எழுதுகோல் ஆயுதம்: Imrana on video - no rapeAbu Umarhttp://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7530404.post-1122453509803760152005-07-27T01:38:00.000-07:002005-07-27T01:38:00.000-07:00//"ஆனால் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தாங்கள் கட்டி...//"ஆனால் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தாங்கள் கட்டிவிட்ட கதை இந்த அறிக்கைகளினால் அம்பலமாகி விடக்கூடாது என்பதினால் முஸ்லிம் அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகளை பிரசுரிக்காமல் பார்த்துக்கொண்டன."//

முன்பு ஒரு முறை இல்லாத ஆயிஷாவை தீவிரவாதி பெண்ணாக சித்தரித்து, பின்பு உண்மைகளை போலீஸ் உயர் அதிகாரிகளே ஒப்புக்கொண்டபின் வெட்கித் தலைகுனிந்த சில பிரபல செய்தி ஊடகங்கள் ஏனோ நினைவுக்கு வருகிறது.

Sardharhttps://www.blogger.com/profile/13221000161518764261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7530404.post-1122437050861947742005-07-26T21:04:00.000-07:002005-07-26T21:04:00.000-07:00டெல்லியில் இருந்து "முஸ்லிம் பொலிட்டிகல் கவுன்சில்...டெல்லியில் இருந்து "முஸ்லிம் பொலிட்டிகல் கவுன்சில் ஆப் இந்தியா" என்ற அமைப்பின் சார்பில் ஒரு உண்மை அறியும் குழு டெல்லியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள சர்தவால் கிராமத்திற்கு ஜூன் 23 அன்று சென்று பலதரப்பட்டவர்களை பேட்டி எடுத்து அதனை வீடியோவில் பதிவுச் செய்தது. இம்ரானாவை தனியாக வீடியோவில் பேட்டி கண்டது. ஜூன் 25 அன்று தனது அறிக்கையை இந்த குழு பத்திரிகைகளுக்கு அளித்தது.

"அனைத்திந்திய Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.com